| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a நடுகற்கள் |
| 300 | : | _ _ |a நடுகல் சிற்பம் |
| 520 | : | _ _ |a மதுரை மாவட்டத்தில் திருமங்கலத்திற்கு அருகேயுள்ள வடகரையில் உள்ள இரண்டு நடுகற் சிற்பங்கள் குலதெய்வமாக வழிபடப்பட்டு வருகின்றன. இவ்விரு நடுகல் வீரர்களும் பலகைக்கல்லில் இயங்கு நிலை சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளனர். இச்சிற்பங்களின் உருவமைதியைக் கருத்திற்கொண்டு இதனுடைய காலத்தைக் கணிக்கலாம். |
| 653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், மதுரை நடுகல், திருமங்கலம், வடகரை, நவகண்டம், தலைப்பலி, மதுரை மாவட்ட நடுகல் சிற்பங்கள், மதுரை நடுகல் சிற்பங்கள், வடகரை நடுகல், வீர வழிபாடு, மதுரை மாவட்டம், தமிழ்நாடு |
| 700 | : | _ _ |a மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 | : | _ _ |a மதுரை வடகரை |c வடகரை |d மதுரை |f திருமங்கலம் |
| 905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 9.7951949176957 |
| 915 | : | _ _ |a 78.018012058134 |
| 995 | : | _ _ |a TVA_SCL_001578 |
| barcode | : | TVA_SCL_001578 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |